உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டிப்பர் லாரி சிறைபிடிப்பு

டிப்பர் லாரி சிறைபிடிப்பு

ஒட்டன்சத்திரம் : போலியம்மனுார் கிராமம் வழியாக கிராவல் மண் அள்ளிக்கொண்டு டிப்பர் லாரிகள் அடிக்கடி சென்று வந்தன. இதனால் கிராம மக்கள் ரோடை பயன்படுத்த மிகவும் சிரமப்பட்டனர். அவ்வழியாக கிராவல் மண் எடுத்து வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து டிப்பர் லாரியை விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ