மேலும் செய்திகள்
காங்., அழகிரி இல்ல திருமண விழா
06-Sep-2024
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட த.மா.கா ., சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.மாவட்டத் தலைவர் ராசியப்பன் தலைமை வகித்தார்.மாநில செயலாளர் மணிகண்ணன் ,மாநில செயற்குழு உறுப்பினர் கனகசபாபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மகாராஜன் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர்கள் சண்முகநாதன், கணேசன், வேலுச்சாமி, வட்டாரத் தலைவர்கள் சுந்தரராஜன், ராஜேந்திரன், பெரியசாமி, கண்ணன், லியோ செல்லமுத்து, சிவசுப்பிரமணியன், பேரூர் தலைவர்கள் கீரனுார் காட்டப்பன், நாட்டுத்துரை, ராமு, சண்முகவேல், மாவட்ட நிர்வாகிகள் கந்தசாமி, செல்வராஜ், அருண், மாவட்ட விவசாய அணி தலைவர் கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சுந்தரபாண்டியன், துணைத்தலைவர் வீரபாண்டியன், வட்டாரத் தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை துவக்கி வைக்கப்பட்டது.
06-Sep-2024