உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புகையிலை பாக்கெட் பறிமுதல்

புகையிலை பாக்கெட் பறிமுதல்

நத்தம்: வத்திபட்டி பகுதி மளிகைகடையில் தடை புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. பொன்னமராவதி- இடையாத்துார் பகுதியை சேர்ந்த பொன்னையாவை 35, நத்தம் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 11 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ