உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது

வடமதுரை : பி.கொசவபட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் தடை புகையிலை விற்ற மேற்கு தெரு ராஜேந்திரனை 47, வடமதுரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி