உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

ஆன்மிகம்சித்திரை திருவிழா தெப்பத்தில் தேர் ஓட்டம்: பத்ரகாளியம்மன் கோயில், ஆர்.வி., நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.பெரிய கும்பிடு விழா அபிஷேகம், ஸ்ரீ போரம்மாள், பெருமாள் பாப்பம்மாள் கோயில், காணப்பாடி ரோடு, சிங்காரக்கோட்டை, வடமதுரை, காலை 7:00 மணி, பொங்கல் வைத்தல் மாலை 3:00 மணி, முத்தாலம்மன் நாடகம், இரவு 10:00 மணி.தங்கரத புறப்பாடு,முருகன் கோயில்,பழநி,இரவு 7:00 மணி.சித்திரை திருவிழாராம அழகர் கோயில், சின்னாளபட்டி, காலை 6:45 மணி, சுவாமி வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் எதிர்சேவை.சுந்தரராஜ பெருமாள் கோயில், மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி. காலை 7:00 மணி, குடகனாற்றில் எதிர்சேவைசித்ரா பவுர்ணமிசோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 6:00 மணி.ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:30 மணிமுதல்.அக்னி சட்டி எடுத்தல், மண்டபத்தோட்டம் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோயில், கெங்கையூர், அய்யலூர், காலை 9:00 மணி, மாவிளக்கு எடுத்தல் மாலை 4:00 மணி, தெம்மாங்கு பல்சுவை நிகழ்ச்சி, இரவு 8:30 மணி.-சங்கு பூஜை யாக வேள்வி , நாட்டாமைகாரன்பட்டி வீருதும்மம்மன் மாலைக் கோயில், பா.புதுப்பட்டி, வடமதுரை, காலை 7:00 மணி, தீர்த்தம், பால்குடம் முளைப்பாரி ஊர்வலம், காலை 10:00 மணி, கங்கை செல்லுதல், மாலை 5:30 மணி.மண்டூக மாமுனிவருக்கு வரம் அளித்தல், சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 9:00 மணி.--சோமவார பூஜை-மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு வழிபாடுகுழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00.ராகவேந்திரர் கோயில்,சென்னமநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 8:00 மணி.காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 7:00 மணி.சீனிவாச பெருமாள் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல்,காலை 7:00 மணி .சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி.அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.கல்குளம் முனியாண்டி கோயில்,தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00மணி.பொதுமக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல், காலை 10:00 மணி.சமுதாய கூடம் திறப்பு விழா, நந்தீஸ்வரன் கோயில் அருகில் எரியோடு ரோடு தென்னம்பட்டி வடமதுரை, காலை 9:00 மணி, ஏற்பாடு: பண்ட படவனவர் ஒக்கலியர் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ