மேலும் செய்திகள்
இன்று இனிதாக திண்டுக்கல்
03-May-2025
ஆன்மிகம்தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி,இரவு 7:00 மணி.ராகு கால பூஜை காளியம்மன் கோயில் , ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி.முந்திரி ஊர்வலம்,சின்னம்மாள், சேயம்மாள் கோயில், கே.வன்னிப்பட்டி, முத்தன் குளம், மாலை 4:00 மணி, பூக்குழி , மாலை 5:00 மணி, அன்னதானம், இரவு 7:00 மணி.சுக்ர வார பூஜைகதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, கன்னிவாடி, காலை 7:00 மணி.சங்கடஹர சதுர்த்தி-சித்தி முக்தி விநாயகர் கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, இரவு 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில், மடத்துக்கடை, வடமதுரை, மாலை 6:30 மணி.பட்டத்து விநாயகர் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.கோதண்டராம விநாயகர் கோயில், செம்பட்டி, காலை 7:00 மணி.விநாயகர் கோயில், கசவனம்பட்டி, காலை 7:20 மணி.பொதுமாநில சதுரங்க போட்டி, பார்வதி அனுகிரஹா பள்ளி, விஸ்டம் சிட்டி, மதுரை ரோடு, திண்டுக்கல், காலை 10:00 மணி,ஏற்பாடு- :ஆனந்த் செஸ் அகாடமி.
03-May-2025