மேலும் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி
05-Sep-2026
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. ஐயப்பன் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. பத்ரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி. சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி. நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி. சிம்மவாஹினி மகாதுர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.
05-Sep-2026