மேலும் செய்திகள்
பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர் சேவை மாதம்
10-Apr-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் எம்.பி., சச்சிதானந்தம் அதிகாரிகளுடன் ஆய்வு ஆலோசனை நடத்தினார். மாவட்டத்தின் பல பகுதி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் அலைவரிசை கிடைக்கவில்லை என்ற புகாரின் பேரில் மதுரை கோட்ட பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரிகளுடன் எம்.பி., சச்சிதானந்தம் திண்டுக்கல் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.எம்.பி., பேசியதாவது : நகர்புறங்களில் டவர் பிரச்னை இல்லை. தனியார் நிறுவனங்களின் சேவையும் சிறப்பாக உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி , பழநி சுற்றுவாட்டார பகுதி , சிறுமலை கிராமங்களில் டவர் பிரச்சனை உள்ளது என்றார்.
10-Apr-2025