உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி கூட்டம்

வடமதுரை : அய்யலுார் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் கருப்பன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் அன்னலட்சுமி, துணை தலைவர் செந்தில் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் அல்லிமுத்து வரவேற்றார். வரட்டாறுகளில் கங்கையூர் சக்திமுத்து மாரியம்மன் கோயில் அருகிலும், கொன்னையம்பட்டியிலும் அணுகு சாலையுடன் தலா ரூ.ஒரு கோடியில் பாலங்கள், கஸ்பா அய்யலுாரில் ரூ.154 கோடியில் பாலம் கட்டவும், 15 வார்டுகளில் 77 இடங்களில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேறியது. எழுத்தர் மோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை