உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் போக்குவரத்து மாற்றம்

பழநியில் போக்குவரத்து மாற்றம்

பழநி: பழநியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக சண்முக நதி பாலத்தில் இன்று ,நாளை (அக்.,22,23)என இரு நாட்கள் சாலை பணிகள் நடைபெற உள்ளது. பொள்ளாச்சி கோயமுத்துார் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சண்முக நதி பாலத்தில் செல்வதை பொதுமக்கள் தவிர்த்து மானுார் மால்குடி வழியாக மாற்று பாதையில் செல்லுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை