உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  போக்குவரத்து நெரிசல்

 போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல்லில் ரோட்டோரங்களில் கடைகள்,டூவீலர் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக சாதாரண நாட்களில் கூட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. குறுகிய ரோடு ,முக்கிய சாலைகளில் இந்நிலை நீடிப்பது தொடரும் நிலையில் வாகனஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர் . இருந்தும் இதன் மீது போலீஸ், மாநகராட்சி ,வருவாய் துறையினர் ஒங்கிணைந்து நடவடிக்கை எடுத்தாலே இதனை முறைப்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை