உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

நத்தம்: -நத்தம் வேளாண்மை அலுவலக வளாகத்தில் உழவர் பயற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் துணை இயக்குநர் ரமேஷ் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர்கள் ரேஷ்மா, மனோஜ்குமார் முன்னிலை வகித்தனர். வேளாண் விஞ்ஞானி முகிலன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி