ரோட்டில் விழுந்த மரம்
கொடைக்கானல், : கொடைக்கானல் வத்தலக்குண்டு ரோடு ஊத்து பகுதியில் நேற்று மதியம் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. வரிசையில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து சென்றன. நெடுஞ்சாலைத்துறை மரத்தை அகற்ற மெத்தனம் காட்டிய நிலையில் பேரூராட்சி, தன்னார்வலர்கள், மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.