மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
25-Sep-2025
நத்தம்: -நத்தம் அய்யனார்புரம் கள்ளழகர் மெட்ரிக் பள்ளியில் வனத்துறை சார்பில் நாவல் மரத்தைகொண்டாடுவோம் விழா நடந்தது. பள்ளி முதல்வர் பாபு தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, வனச்சரக அலுவலர் ஆறுமுகம், பள்ளி துணை முதல்வர் போற்றிராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் பலன் தரும் நாவல் மர கன்றுகள் நடப்பட்டது.
25-Sep-2025