உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

வடமதுரை: ஏ.வி.பட்டி ரோடு சமுதாய கிணறு பகுதியில் காந்திஜெயந்தியை முன்னிட்டு அரை ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன் தலைமை வகித் தார். செயல் அலுவலர் பத்மலதா, பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை