உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சக்தி கல்லுாரியில் முப்பெரும் விழா

சக்தி கல்லுாரியில் முப்பெரும் விழா

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை சார்பாக யுபோரியா சங்க தொடக்க விழா, சர்வதேச மாநாடு, புத்தக வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் அமுதப்பிரியா வரவேற்றார். தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார்.கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவி சசிகலா, நிலக்கோட்டை அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் தீபா பேசினார். ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் ஜெனி நிர்மலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை