உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி

முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி

பழநி, : கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானதை முன்னிட்டு தொப்பம்பட்டியில் மார்க்சிஸ்ட் சார்பில் இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள் செல்வன், ஒன்றிய செயலாளர் சிவராஜ், துணைச் செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் கனகு கலந்து கொண்டனர். பழநி நகரிலும் அமைதி ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை