உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  திருச்சி திண்டுக்கல் ரயில் நேரம் மாற்றம்

 திருச்சி திண்டுக்கல் ரயில் நேரம் மாற்றம்

வடமதுரை: திருச்சி திண்டுக்கல் பயணிகள் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருச்சியில் 6:10 மணிக்கு புறப்பட்ட திண்டுக்கல் பயணிகள் ரயிலுக்கு மாலை 6:05 மணிக்கு ஒதுக்கப்பட்டு பின்னர் அதிலும் மாற்றம் ஏற்பட்டு மாலை 6:35 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறது. வடமதுரைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து திண்டுக்கல் செல்லும்படி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ