மேலும் செய்திகள்
மே தின விழாவில் ஹெல்மெட் வழங்கல்
02-May-2025
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒட்டன்சத்திரத்தில் மூவர்ணக் கொடி ஊர்வலம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் துவக்கி வைத்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி,மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் செந்தில்குமார், கண்ணன், லீலாவதி மாவட்ட பொருளாளர் ஆனந்த், மாவட்ட செயலாளர் ருத்திரமூர்த்தி, நகர தலைவர் குமார் தாஸ், நகர பொதுச்செயலாளர்கள் சசிகுமார், பாலசுப்பிரமணி, நகரப் பொருளாளர் சக்திவேல் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் செக்போஸ்டில் தொடங்கிய ஊர்வலம் பழநி ரோடு, பஸ் ஸ்டாண்ட் தாராபுரம் ரோடு வழியாக சென்றது.
02-May-2025