உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் 

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் 

திண்டுக்கல்: உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. கலெக்டர் சரவணன் தொடங்கிவைத்தார். விழிப்புணர்வு பலுானை பறக்க விட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும்உலக காசநோய் தினம் நடந்தது.திட்ட பணியாளர்கள்,டாக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.அரசு மருத்துவகல்லுாரி முதல்வர் சுகந்திராஜகுமாரி, நுண்ணுயிரியல் துறை தலைவர் சூர்யாகுமார்,நலப்பணிகள் இணை இயக்குநர்பூமிநாதன், காசநோய்துணை இயக்குநர் முத்துப்பாண்டியன், பழநி சுகாதார அலுவலர் அனிதாபங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ