உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

திண்டுக்கல்; என்.ஜி.ஓ., காலனியில் திண்டுக்கல் தாலுகா எஸ்.ஐ.க்கள் அங்கமுத்து, சித்திக் ரோந்து சென்றனர். ஓடையூர் காளியம்மன் கோயில், விநாயகர் கோயில் அருகே ரெங்கநாதபுரத்தை சேர்ந்த கணபதி 28, விக்னேஷ் 26, கஞ்சா விற்றனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ