உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  லாட்டரி விற்ற இருவர் கைது

 லாட்டரி விற்ற இருவர் கைது

நத்தம், டிச.௧௧-- முளையூர் பகுதியில் பள்ளி அருகில் லாட்டரி சீட்டுகள் விற்ற ராமுவை 40, நத்தம் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன், எஸ்.ஐ., அருண்நாராயணன் கைது செய்தனர்.அவரிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யபட்டது.முளையூர் குளியல் தொட்டி பகுதியில் லாட்டரி விற்ற ஜெகன் 33, என்பவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ