உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூ வீலர் திருடிய இருவர் கைது

டூ வீலர் திருடிய இருவர் கைது

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையை சேர்ந்தவர் ஆசிரியர் கணேசன் 46. இவரது வீட்டில் நிறுத்தியிருந்த டூவீலர் என என மூன்று இடங்களில் திருடு போனது. குஜிலியம்பாறை போலீசார் பாளையம் செக்போஸ்டில் சோதனையில் ஈடுபட்டபோது டூவீலரில் வந்த இருவரை விசாரித்தனர்.கரூர் மாவட்டம் வெள்ளியணை கல்லுமடையை சேர்ந்த பெயின்டர் விக்னேஷ் 27, அவரது தம்பி சுரேஷ் 24, என்பதும், இவர்கள் குஜிலியம்பாறையை சேர்ந்த 15 வயது சிறுவர் ஒருவருடன் சேர்ந்து டூ வீலர், அலைபேசிகளை திருடியது தெரியவந்தது.இருவரையும் எஸ்.ஐ., கலையரசன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை