உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆடு திருடிய இருவர் கைது

ஆடு திருடிய இருவர் கைது

வத்தலக்குண்டு, செப்.6- எஸ்.தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர்கள் கோகுலகிருஷ்ணன் 20, சவுந்தரபாண்டியன் 25. இருவரும் வத்தலக்குண்டு அருகே சின்னம நாயக்கன்கோட்டையில் பாலமுருகனின் ஆட்டு கொட்டகையில் இருந்து ஆடு ஒன்றை திருடிக்கொண்டு டூவீலரில் தப்ப முயன்றனர். பொதுமக்களிடம் பிடித்து வத்தலக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர். எஸ்.ஐ., முனியாண்டி இருவரையும் கைது செய்தார். டூவீலர், ஆடு பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை