மேலும் செய்திகள்
டூவீலர்கள் மோதி விபத்து- ; மூவர் காயம்
20-Jul-2025
நத்தம்: குடகிப்பட்டி-குப்பிலிபட்டியை சேர்ந்தவர் பூபதி 28. டூவீலரில் கொட்டாம்பட்டி சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். ஊராளிபட்டி பிரிவு அருகே வந்த போது பின்னால் சிங்கம்புணரி _ முறையூரை சேர்ந்த செல்வகணேஷ் ஒட்டி வந்த டூவீலர் மோதியது. கீழே விழுந்த பூபதிக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Jul-2025