உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர்கள் மோதி விபத்து- ; மூவர் காயம்

டூவீலர்கள் மோதி விபத்து- ; மூவர் காயம்

நத்தம்: நத்தம்-கோவில்பட்டி ராஜாகுளத்தை சேர்ந்தவர் பாண்டியராஜ் 49. இவரது மகன் திருமூர்த்தி 16. ஜூலை 16 இரவு டூவீலரில் சாய்பாண்டி 15, ஹரி 11, ஆகியோரை ஏற்றி கொண்டு அண்ணாநகர் பகுதியில் சென்ற போது எதிரே சக்கிலியான்கொடையை சேர்ந்த சந்தோஷ்குமார் 19, ஓட்டி வந்த டூவீலர் மோதியது. மூவரும் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி