உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

வேடசந்துார் :தாடிக்கொம்பு அகரம் கொண்ட சமுத்திரம் பட்டியை சேர்ந்தவர் ஜெயராம் 62. லட்சுமணன்பட்டி அருகே டூவீலரில் வேடசந்தூர் நோக்கி ராங் சைடில் சென்றார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., தர்மர் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை