உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒன்றிய குழு கூட்டம்

ஒன்றிய குழு கூட்டம்

வேடசந்துார் : வேடசந்துார் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமையில் நடந்தது. ஒன்றிய துணைத் தலைவர் தேவசகாயம் முன்னிலை வகித்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணகுமார், குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ