உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புனரமைக்கப்படாத பூங்காக்கள்... பயன்பாடின்றி பாழ்

புனரமைக்கப்படாத பூங்காக்கள்... பயன்பாடின்றி பாழ்

திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியின்போது ஆங்காங்கு மக்கள் பொழுது போக்கு,இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடத்துடன் அம்மா பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டன. சிறுவர்கள் ,இளைஞர்கள்,பெரியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்த இவைகள் தற்போது பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளன. இதன் மூலம் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.இது போன்ற பூங்காக்களை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி