மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
27-Jan-2025
திண்டுக்கல்: தமிழர் மாமன்றம், பார்வதீஸ் கலை அறிவியல் கல்லுாரி, பசுமை வானொலி 90.4 இணைந்து உ.வே.சா. பிறந்தநாள் விழாவை திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லுாரியில் நடத்தியது உதவி பேராசிரியர் கனகவள்ளி தலைமை வகித்தார். மாமன்ற தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செல்வராணி, விஸ்வநாதன், அப்துல் கலாம் அறக்கட்டளை மருதை கலாம், திருநாவுக்கரசு, பொருளாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். குளத்துப்பட்டி கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பாண்டீஸ்வரி பேசினார். உதவி பேராசிரியர்கள் ராமதிலகம், மலர்விழி, வெண்ணிலா,செந்தில்ராஜா, பார்வதீஸ் கல்லுாரி முதல்வர் சீனிவாசன், வானொலி காதர் பாட்சா கதிரவன் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சங்கீதா நன்றி கூறினார்.
27-Jan-2025