உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாணவியை கடத்திய வேன் டிரைவர் கைது

 மாணவியை கடத்திய வேன் டிரைவர் கைது

வடமதுரை: வேடசந்துார் புதுக்கோட்டை சேர்ந்த வேன் டிரைவர் சிவபெருமாள் 20. செங்குறிச்சி பகுதியில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை அழைத்து செல்லும் வேனை இயக்கி வந்தார். செங்குறிச்சி பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்றார். வடமதுரை போலீசார் சிவபெருமாளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை