உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்..

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்..

வேடசந்துார்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த தாலுகா அலுவலகங்களின் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது. வேடசந்துாரில் வட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி