மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
09-Aug-2025
திண்டுக்கல்: தமிழகத்தில் தொடர்ந்து வரும் ஆணவ படுகொலைகளை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகல் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மைதீன் பாவா தலைமை வகித்தார். முதன்மை செயலாளர் பாவரசு பேசினார். மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், திருவள்ளுவன் கலந்து கொண்டனர்.
09-Aug-2025