உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதித்த வித்யா பார்த்தி பள்ளி மாணவர்கள்

சாதித்த வித்யா பார்த்தி பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல்: சி.பி.எஸ்.இ., பிளஸ்2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் வித்யா பார்த்தி நேஷனல் அகாடெமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் சுனில் 500க்கு 478மதிப்பெண் , 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் ரோஹித் 500க்கு 468மதிப்பெண் பெற்றனர்.மாணவர்களை பள்ளித் தாளாளர்கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள்,பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை