உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விஜயகாந்த் நினைவு நாள்

விஜயகாந்த் நினைவு நாள்

நத்தம்: - நத்தம் பஸ் பஸ் ஸ்டாண்டில் தே.மு.தி.க., சார்பாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் பூக்கடை வடிவேல், துணை செயலாளர்கள் பாண்டி, சமது முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சடையம்பட்டியில் நிர்வாகி ராஜா தலைமையில் மரியாதை செலுத்தபட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ