உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டம்

வடமதுரை: மோர்பட்டி ஊராட்சி சார்பில் கொல்லப்பட்டி ஊர் மைதானத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சிவசக்தி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரிபாரதி, ஊர் பெரியத்தனக்காரர்கள் வெங்கடகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர். மோர்பட்டி ஊராட்சி பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பை கிடங்குகளை அமைக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ