உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வி.ஐ.பி., தரிசன டிக்கெட்; பழனி கோவிலில் நிறுத்தம்

வி.ஐ.பி., தரிசன டிக்கெட்; பழனி கோவிலில் நிறுத்தம்

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்களுக்கு கோவில் விடுதி அறைகள் ஒதுக்குவது, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு கோவிலில் தரிசனம் செய்ய தொடர்பு கொள்ள, தண்டபாணி நிலையத்தில் பி.ஆர்.ஓ., அலுவலகம் உள்ளது. இங்கே முறைகேடு நடப்பதாக கூறி நேற்று முன்தினம் பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் கட்சியினர் தண்டபாணி நிலையத்தை முற்றுகையிட்டனர்.இதனால், நேற்று காலை முதல் தண்டபாணி நிலையத்தில் கட்டண சீட்டு வழங்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rama adhavan
நவ 25, 2024 08:45

முன்பு ஆன்லைன் முறையில் அறைகள் நேர்மையான முறையில் கிடைத்தன. ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாசிலும் ஆன்லைன்இல் அறைகள் பதிவு செய்யலாம். இப்போது ஆன்லைன் முறை இல்லை.நேரடியாக போக வேண்டும். பதிவு முறை தனியார் வசம். மிக்க ஊழல். வெளி ஊரில் இருந்து வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள் ஆகின்றனர். ரூம் கிடைப்பதே இல்லை. இந்த பாவம் அரசுக்கே. எனவே மீண்டும் ஆன்லைன் முறை வேண்டும். டி டி டி நடைமுறைப்படி செய்ய வேண்டும். ஆந்திர கோவில்களில் அந்த மாநில அரசு அறை ஒதுக்குவதில் ஆன்லைன் முறையையே கையாள்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை