உள்ளூர் செய்திகள்

 நடைபயிற்சி

பழநி: பழநியில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் சார்பில் எட்டு கிலோ மீட்டர் துாரம் நடைபயிற்சி நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் டிட்டோ உட்பட அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை