மேலும் செய்திகள்
கவர்னரை கடுமையாக விமர்சித்த எம்.எல்.ஏ.,க்கள்
18-Oct-2025
கொடைரோடு: கொடைக்கானல் சென்ற கவர்னர் ரவிக்கு அம்மையநாயக்கனுாரில் மாவட்ட நிர்வாக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னர் பங்கேற்கிறார். இதற்காக நேற்று விமான மூலம் மதுரை வந்த அவர் காரில் கொடைக்கானல் சென்றார். அம்மையநாயக்கனுார் விருந்தினர் மாளிகையில் கலெக்டர் சரவணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
18-Oct-2025