உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நலம் காக்கும் முகாம்

நலம் காக்கும் முகாம்

வேடசந்துார்: வேடசந்துாரில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தி.மு.க., எம்.எல்.ஏ. காந்திராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மேகலா முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பொன்மகேஸ்வரி வரவேற்றார். சுகாதார அலுவலர் அனிதா பேசினார். தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் சாகுல் ஹமீது பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி