மேலும் செய்திகள்
7.5 பவுன் நகை, பணம் திருட்டு
13-Dec-2024
வேடசந்துார் : திண்டுக்கல் சுள்ளெறும்பு கே.புதுாரில் வசிக்கும் கூலித்தொழிலாளிபொன்ராஜ் 49. வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் ரோட்டில் சென்றபோது வேடசந்துார் ஆர்.எச்.காலனியை சேர்ந்த திருச்செல்வம் ஓட்டிச் சென்ற கார் மோதியது. தலையில் அடிபட்ட பொன்ராஜ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேடசந்துார் எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.
13-Dec-2024