உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

நத்தம்: சீரங்கம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி பூவரசன் 35. டூவீலரில் இடையபட்டி பிரிவு அருகே சென்றபோது மதுரை நோக்கி சென்ற கார் மோதியதில் பலியானார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !