உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

கொடைரோடு: கொடைரோடு சந்தோஷபுரம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி விருமாண்டி 58. மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மகனும் வெளியூரில் வசிக்கிறார். மன உளைச்சலில் இருந்த விருமாண்டி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை