உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

வேடசந்துார்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தனியார் நுாற்பாலை தொழிலாளி நிரஞ்சன் நாயக் 27. இவர் கிரியம்பட்டி குடகனாறு ஆற்று ஓரத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ