உள்ளூர் செய்திகள்

 தொழிலாளி தற்கொலை

செந்துறை: போடிக்கம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தண்டபாணி 30. மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். மன உளைச்சலில் இருந்த தண்டபாணி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி