உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

வேடசந்துார்: முருநெல்லிக்கோட்டை சின்ராஜ் மகன் வெற்றிச்செல்வன் 21, சென்ட்ரிங் தொழிலாளி. சரிவர வேலை கிடைக்காத நிலையில் மன உளைச்சலில் இருந்த இவர், வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் எஸ்.ஐ., சிராஜூதீன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை