மேலும் செய்திகள்
ஆத்ம நிர்பர் பாரத் விளக்க பயிலரங்கம்
22-Sep-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நுாலகத்தில் திருக்குறள் திருப்பணிகள் இயக்கம் சார்பில் பயிலரங்கம் நடந்தது. சிவபாலன் தலைமை வகித்தார். திட்ட பயிற்றுனர் லாசர் வேளாங்கண்ணி, மீராபாய் பேசினர். மாணவர்களுக்கு வினாடி வினா நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. காந்தி மக்கள் இயக்க மாநில தலைவர் ஜெயசீலன், முதல் நிலை நூலகர் சக்திவேல், வன்கொடுமை தடுப்புச் சட்ட மாவட்ட கண்காணிப்புகுழு உறுப்பினர் கோவிந்தராஜ் கலந்துகொண்டனர்.
22-Sep-2025