உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேங்காய் உடைத்து வழிபாடு

தேங்காய் உடைத்து வழிபாடு

திண்டுக்கல், : திருப்பதி லட்டில் மாட்டுக் கொழப்பு கலந்து சம்பவத்தை தொடர்ந்து திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி சார்பில் அஞ்சநேயரிடம் முறையிட்டு 61 தேங்காய்கள் உடைக்கப்பட்டு பரிகார வழிபாடு நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரவிச்சந்திரன், நகர தலைவர் ஞானசுந்தரம், நிர்வாகி பிரவீன்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ