உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

சின்னாளபட்டி : ஒன்னிசெட்டி தெருவை சேர்ந்தவர் டிவைர் நந்தகுமார் 40. இவரது மனைவி கவிப்பிரியா உடல் நல குறைவால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர்களது 13 வயது மகள் உடல் நல குறைவு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனமுடைந்த நந்தகுமார் துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். சின்னாளபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை