மேலும் செய்திகள்
காகித ஆலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி காயம்
28-Dec-2024
பவானிசாகர்,:பவானிசாகர் அருகே சாலையை கடந்த மனநலம் பாதித்த மூதாட்டி, அரசு டவுன் பஸ் மோதியதில் இறந்தார்.பவானிசாகரை அடுத்த தயிர்பள்ளம், போயர் வீதியை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு, 70; மனநலம் பாதித்தவர். கொத்தமங்கலம் பகுதியில், தயிர்பள்ளம் பாலம் அருகே சாலை, நேற்று காலை வலதுபுறம் நடந்து சென்றவர், திடீரென சாலை நடுவே வந்தார். அப்போது வந்த அரசு டவுன் பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார்.
28-Dec-2024